தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


வரலாற்றுப் பாதையில்...( தொகுதி - 1 )
பதிப்பு ஆண்டு : 2007
பதிப்பு : முதற் பதிப்பு (2007)
ஆசிரியர் :
ஸ்டாலின் குணசேகரன், த
பதிப்பகம் : குமரன் பதிப்பகம்
Telephone : 914428153742
விலை : 80
புத்தகப் பிரிவு : வரலாறு
பக்கங்கள் : 208
அளவு - உயரம் : 2
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
உலகத் தலைவர்களின் வாழ்க்கைச் சம்பவங்கள், விஞ்ஞானிகளின் வியத்தகு கண்டுபிடிப்புக்கள், உலகைக் குலுக்கிய புத்தகங்களின் பங்களிப்புகள் என பல்வேறு பொதுத் தலைப்புக்களில் ஜனசக்தி நாளிதழில் "வரலாற்றுப் பாதையில்... " என்ற பகுதியில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு நூல் வடிவில்.நாட்டுப்பற்று, சமூக உணர்வு, சேவை மனப்பான்மை, மொழியுணர்வு, தியாகச் சிந்தனை, கடின உழைப்பு, தன்னம்பிக்கை, மனித நேயம், உலகப் பார்வை போன்ற பண்புகளை படிப்போர் மனதில் பதிய வைக்கும் நூல்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan