தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


தேசவிடுதலையும் தியாகச் சுடர்களும்
பதிப்பு ஆண்டு : 2005
பதிப்பு : முதற் பதிப்பு (2005)
ஆசிரியர் :
ஸ்டாலின் குணசேகரன், த
பதிப்பகம் : குமரன் பதிப்பகம்
Telephone : 914428153742
விலை : 120
புத்தகப் பிரிவு : வரலாறு
பக்கங்கள் : 279
அளவு - உயரம் : 2
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
இந்திய சுதந்திரத்தின் பொன் விழாவைக் கொண்டாடும் முகமாக "ஜீவா முழக்கம்" வார ஏடு வெளியிட்ட பொன்விழா மலரில் இந்திய சுதந்திரம் தொடர்பான அரிய கட்டுரைகள் இடம்பெற்றன. அவற்றிலிருந்து மிகவும் சிறப்பானதானக அமைந்த 36 கட்டுரையாளர்களின் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு நூல் வடிவில்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan