வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம்
சுவீகாரம்=தனதாக்குதல்
சுவேதம்=வெண்மை
சுழுத்தி=உறக்கம்
சூக்குமம்=நுண்மை
சூக்குமம்=அணு
சூசிகை=ஊசி
சூசிகை=யானை
சூசிகை=துதிக்கை
சூதகம்=தீட்டு
சூரணம்=தூள்
சூரியன்=ஞாயிறு
சூரியன்=பகலவன்
சூரியன்=கதிரவன்
சூரியன்=பரிதி
சூரியன்=என்றூழ்
சூரியன்=கனலி
சூரியன்=எல்லோன்
சூரியன்=வெயிலோன்
சூரியன்=வெய்யோன்
சூலம்=வேல்
சூன்யம்=பாழ்
சூன்யம்=இன்மை
சூன்யம்=இல் பொருள்
சேஷம்=எச்சில்
சேஷம்=மிச்சம்
சேஷ்டன்=தமையன்
சேஷ்டன்=மூத்தோன்
சேஷ்டை=குறும்பு
சேஷ்டை=தமக்கை
சேஷ்டை=அக்காள்
சேத்திரம்=திருக்கோயில்
சேத்திரம்=திருப்பதி
சேமம்=நலம்
சேமம்=காவல்
சேமம்=புதையல்
சேவகன்=காவற்காரன்
சேவகன்=போர் மறவன்
சேவித்தல்=தொழுதல்
சேவித்தல்=வணங்கல்
சேனாதிபதி=படைத்தலைவன்
சேனாதிபதி=சேனைத்தலைவன்
சைந்யம்=படை
சைலம்=மலை
சொஸ்தம்=நலம்
சொஸ்தம்=குணம்
சொப்பனம்=கனவு
சோதரன்=உடன் பிறந்தான்
சோதனை=ஆராய்ச்சி
சோதனை=ஆய்வு
சோதனை=தேர்வு
சோதி=ஒளிவிளக்கம்
ஜோதி=ஒளிவிளக்கம்
சோதிடர்=கோள்நூலார்
சோதிடர்=காலக்கணிதர்
சோதிடர்=குறிப்பாளர்
சோசியர்=கோள்நூலார்
சோசியர்=காலக்கணிதர்
சோசியர்=குறிப்பாளர்
சோத்திரம்=செவி
சோபித்தல்=ஒளிர்தல்
சோபித்தல்=விளங்கல்
சோமன்=திங்கள்
சோமன்=மதி
சோமவாரம்=திங்கட்கிழமை
சோலி=வேலை
சோலி=தொழில்
சௌகரியம்=நலம்
சௌகரியம்=எளிது
சௌக்கியம்=நலம்
சௌக்கியம்=மகிழ்ச்சி
சௌஜன்யம்=நல்லிணக்கம்
சௌந்தரம்=அழகு
சௌபாக்கியவதி=செல்வி
சௌபாக்கியவதி=திருமகள்
சௌரமானம்=பகல் வழியளவு
சூரியமானம்=பகல் வழியளவு
ஞாதி=சுற்றம்
ஞானம்=அறிவு
ஞானம்=கல்வி
ஞானம்=மெய்யுணர்வு
ஞானம்=அருளறிவு
ஞாபகம்=நினைவு
தகநம்=எரித்தல்
தகநம்=சுடுதல்
தக்கணம்=உடன்
தக்கணம்=தெற்கு
தசாவதாரம்=பத்துப் பிறப்பு
தயை=ஊன்
தயை=புலால்
தசா=ஊன்
தசா=புலால்
தட்சிணாமூர்த்தம்=குருவடிவம்
தட்சிணாமூர்த்தம்=தென்முகக் கடவுள்
தட்சிணை=காணிக்கை
தக்கணை=காணிக்கை
தண்டனை=ஒறுப்பு
தண்டனை=ஆணை
தண்டனை=கட்டளை
ததாஸ்து=அப்படியேயாகட்டும்
ததியோதநம்=தயிர்ச்சோறு
தத்தம்=கொடுத்தல்
தத்தம்=ஈகை
தத்துவம்=உண்மை
தத்துவம்=மெய்
தத்துவம்=பொருளியல் உண்மை
தநம்=செல்வம்
தநம்=பொருள்
தநம்=கொங்கை
தனம்=செல்வம்
தனம்=பொருள்
தனம்=கொங்கை
தநவான்=செல்வன்
தந்தம்=பல்
தந்தி=கம்பி
தந்தி=மின்செய்தி
தந்தி=ஆண்யானை
தந்திரம்=சூழ்ச்சி
தந்திரம்=நூல்
தபசு=தவம்
தவசு=தவம்
தபால்=அஞ்சல்
தமரகம்=உடுக்கை
தமாஷ்=பகடி
தமாஷ்=விளையாட்டு
நூலிற் காணப்படும் அகரவரிசை முறையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
தலைச்சொற்கள் : 67 பொருள் விளக்கச்சொற்கள் : 109
முந்தைய பக்கம்
அடுத்த பக்கம்
விருபா வளர் தமிழ் - நிகண்டு செயலியின் துணையுடன் மின்-அகராதியாக்கப்பட்டுள்ளது.

எண்ணம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan Mobile : +91 - 9840254333