வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம்
விஞ்ஞாபனம்=விண்ணப்பம்
விஞ்ஞாபனம்=முறையீடு
விஞ்ஞாபனம்=வேண்டுகோள்
விஞ்ஞானகலர்=ஒருமலக்கட்டினர்
விடம்=நஞ்சு
விஷம்=நஞ்சு
விடயம்=பொருள்
விடயம்=நுதலிய பொருள்
விஷயம்=பொருள்
விஷயம்=நுதலிய பொருள்
விட்டுணு=திருமால்
விஷ்ணு=திருமால்
விதண்டாவாதம்=அழிவழக்கு
விதந்து=கைம்பெண்
விதந்து=அறுதாலி
விதவை=கைம்பெண்
விதவை=அறுதாலி
விதம்=வகை
விதம்=ஆறு
விதம்=வழி
விதி=ஊழ்
விதி=தெய்வம்
விதி=முறை
விதி=செயற்கை
விதி=கட்டளை
விதேயன்=பணிவுள்ளவன்
விஸ்தாரம்=விரிவு
வித்தியாசம்=வேறுபாடு
வித்தியாசம்=ஏற்றத்தாழ்வு
வித்தியாசம்=வேற்றுமை
வித்துவான்=புலவன்
விந்து=ஒலிமுதல்
விநயம்=வணக்கம்
விநயம்=அறிவு
விநாயகர்=பிள்ளையார்
விநாயகர் சதுர்த்தி=பிள்ளையார் நோன்பு
விந்தை=புதுமை
விநோதம்=புதுமை
விபத்து=இக்கட்டு
விபத்து=இடையூறு
விபரீதம்=வேறுபாடு
விபரீதம்=திரிபு
விபூதி=திருநீறு
விபூதி=நீறு
விமோசநம்=நீக்கம்
விமோசநம்=விடுதலை
வியபிசாரி=ஒழுக்கமிலாள்
வியவகாரம்=வழக்கு
வியாக்கியாநம்=விரிவுரை
வியாசம்=கட்டுரை
வியாச்சியம்=வழக்கு
வியாஜம்=தலைக்கீடு
வியாதி=நோய்
வியாதி=பிணி
வியாபாரம்=வாணிபம்
வியாபாரம்=கொண்டு விற்றல்
வியாபாரம்=பண்டமாற்று
விரதம்=நோன்பு
விரதம்=தவம்
விருச்சிகம்=தேள்
விருட்சம்=மரம்
விருத்தன்=கிழவன்
விருத்தன்=முதியோன்
விருத்தாசலம்=பழமலை
விருத்தாந்தம்=வரலாறு
விருத்தி=ஆக்கம்
விருத்தி=பெருக்கம்
விரோதம்=பகை
விரோதம்=முரண்
விரோதம்=மாறுபாடு
விலாசம்=முகவரி
விவகாரம்=வாய்பாடு
விவகாரம்=வழக்கு
விவசாயம்=பயிர்த்தொழில்
விவசாயம்=உழவுதொழில்
விவசாயம்=வேளாண்மை
விவரணம்=விளக்கம்
விவாகம்=திருமணம்
விவாகம்=மன்றல்
விவாதம்=வழக்கு
விவேகம்=பகுத்தறிவு
விவேகம்=அறிவு
வீதம்=விழுக்காடு
விகிதம்=விழுக்காடு
வீதி=தெரு
வீரர்=மள்ளர்
வீரர்=மறவர்
வீரியம்=மறம்
வெகுமானம்=பரிசு
வெகுமானம்=கொடை
வேகம்=விரைவு
வேடம்=கோலம்
வேஷம்=கோலம்
வேதம்=மறை
வேதனம்=கூலி
வேதனை=துன்பம்
வேதாந்தம்=மறைமுடிவு
வேதாரண்யம்=மறைக்காடு
வேதியர்=அந்தணர்
வேதியர்=பார்ப்பார்
வைகுண்டம்=திருமாலுலகு
வைசூரி=அம்மைநோய்
வைடூரியம்=பூனைக்கண்மணி
வைடூரியம்=ஒளிமணி
வைதிகம்=மறையியல் நெறி
வைத்தியம்=மருத்துவம்
வைபவம்=கொண்டாட்டம்
வைபவம்=நிகழ்ச்சி
வைராக்கியம்=வெறுப்பு
நூலிற் காணப்படும் அகரவரிசை முறையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
தலைச்சொற்கள் : 72 பொருள் விளக்கச்சொற்கள் : 95
முந்தைய பக்கம்
விருபா வளர் தமிழ் - நிகண்டு செயலியின் துணையுடன் மின்-அகராதியாக்கப்பட்டுள்ளது.

எண்ணம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan Mobile : +91 - 9840254333