தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்ட புத்தகங்களை வாங்க விருப்பம் தெரிவித்தல்
தமிழ்மண் பதிப்பகம் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டு தற்போது விற்பனையில் உள்ள புத்தகங்களை வாங்குவதற்கு ஏதுவாக இப்பக்கம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தரப்பட்ட பட்டியலில் இருந்து உங்களுக்குத் தேவைப்படும் புத்தகங்களைத் தெரிவு செய்து, அத்துடன் உங்கள் மின்-அஞ்சல் முகவரியை இணைத்து தமிழ்மண் பதிப்பகம் நிறுவனத்தின் விற்பனைப் பிரிவுக்கு தெரியப்படுத்தலாம்.
விருபா எண்புத்தகத் தலைப்புஆண்டுவிலைதெரிவு
VB0002111தமிழர் வரலாறு (கி.பி 600 வரை) 2007185
VB0002110தொன்மைச் செம்மொழி தமிழ் 200770
VB0002109நாவலர் நாட்டர் தமிழ் உரைகள் - 1 2007220
VB0001310யாழ்ப்பாண அகராதி - 2 2005400
VB0001309யாழ்ப்பாண அகராதி - 1 2005400
VB0001308திரு.வி.க. தமிழக்கொடை - 1 2006160
VB0001307திரு.வி.க. தமிழ்க்கொடை அறிமுகம் 200690
VB0001306திரு.வி.க. முன்னுரைகள் 200675
VB0001217ஈழம் தந்த இனிய தமிழ்க்கொடை 200670
VB0001186ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம் 2006105
VB0001094யாழ்ப்பாணச் சரித்திரம் 200590
VB0000843வலி 200670
VB0000708உவமை வழி அறநெறி விளக்கம் - 3 200690
VB0000707உவமை வழி அறநெறி விளக்கம் - 2 2006125
VB0000706உவமை வழி அறநெறி விளக்கம் - 1 2006165
VB0000702தமிழரின் தோற்றமும் பரவலும் 200670
VB0000701தமிழ நாகரிகமும் சிந்துவெளி நாகரிகமும் 200675
எமக்குக்  கிடைக்கப்பெற்ற புத்தகங்களின் தரவுகள் அடிப்படையில் இப்பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது, இவற்றைவிட புதிய புத்தகங்களும், மீள் பதிப்பிக்கட்ட புத்தகங்களும் மேலதிகமாக தமிழ்மண் பதிப்பகம்  நிறுவனத்தில் விற்பனைக்கு இருக்கக் கூடும். 
         

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan