|
|
|
மாணவராற்றுப்படை |
 |
|
|
|
எழுத்தாளர் / தொகுப்பாளர் : |
இளங்கோவன்.மு |
|
பதிப்பு : |
முதற் பதிப்பு (1990) |
|
விலை : |
2
.00 In Rs |
|
பிரிவு : |
கவிதைகள் |
|
பக்கங்கள் : |
16 |
|
ISBN : |
|
|
பதிப்பகம் : |
பஃறுளிப் பதிப்பகம் (உள்கோட்டை) |
|
முகவரி : |
இடைக்கட்டு, உள்கோட்டை அஞ்சல் |
|
|
|
கங்கைகொண்ட சோழபுரம்
612901 |
|
இந்தியா |
|
மாணவராற்றுப்படை நூல் ஆசிரியரின் முதல் படைப்பாகும்.மாணவப்பருவத்தில் எழுதப்பெற்றது.
புகழ்பெற்ற திருப்பனந்தாள் செந்தமிழ்க்கல்லூரியில் கல்விபயின்ற மாணவன்ஒருவன் தம்மையொத்த கல்விபயிலத்துடிக்கும் மாணவனுக்குக் கல்லூரியின் பெருமைகளை எடுத்துரைக்கும்வண்ணம் மரபுப்பாடல்களால் எழுதப்பட்டுள்ள நூல். இந் நூலைப் பயிலும் பொழுது சங்க கால நூலைப்பயின்ற நிறைவு ஏற்படும்.166 அடி நிலைமண்டில ஆசிரியப்பாவில் அமைந்துள்ள நூல்.
அறிஞர்கள் இளங்குமரனார், முனைவர் பொற்கோ முதலானவர்களின் பாராட்டினைப் பெற்ற நூல் |
|
|
|
|
|
|
விருபா இணையதளத்தில் இணைப்பு :
2007.01.26 |
|
 |
விற்பனையில் இல்லை. |
|
|
 |
பரிந்துரைகள் :
11 |
|
|
 |
புள்ளிகள் :
3.18 |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|