|
|
|
மணல்மேட்டு மழலைகள் |
 |
|
|
|
எழுத்தாளர் / தொகுப்பாளர் : |
இளங்கோவன்.மு |
|
பதிப்பு : |
முதற் பதிப்பு(1997) |
|
விலை : |
20
.00 In Rs |
|
பிரிவு : |
சிறுவர் பாடல்கள் |
|
பக்கங்கள் : |
80 |
|
ISBN : |
|
|
பதிப்பகம் : |
வயல்வெளிப் பதிப்பகம் |
|
முகவரி : |
இடைக்கட்டு, உள்கோட்டை அஞ்சல் |
|
கங்கை கொண்ட சோழபுரம் |
|
பெரம்பலூர்
612901 |
|
இந்தியா |
|
மணல்மேட்டு மழலைகள் நூலில் சிறுவர்களுக்கான பாடல்கள் 33 உள்ளன.
ஒவ்வொரு பாடலுக்கும் பொருத்தமான படங்கள் அமைந்து சிறுவர்களை ஈர்க்கும்படி
நூல் உள்ளது.மலேசியநாட்டின் பாவலர் முரசுநெடுமாறனின் அணிந்துரை நூலுக்கு
மேலும் அழகு சேர்க்கிறது.
அத்தை,ஏண்டா கண்ணே அழுகின்றாய்?,பொங்கல்விழா,
திரைப்படம் பார்க்காதே,தந்தை பெரியார்,இவர்தாம் பாவாணர்,சட்டிபானை செய்வோம்,
எங்கள் வீட்டு மீன்தொட்டி,கணிப்பொறி என அனைத்துத் தலைப்புகளிலும் உள்ள பாடல்களை
சிறுவர்கள் நன்கு விரும்பும்படி ஆசிரியர் எழுதியுள்ளார்.
|
|
|
|
|
|
|
விருபா இணையதளத்தில் இணைப்பு :
2007.11.04 |
|
 |
விற்பனையில் உள்ளது. |
|
|
 |
பரிந்துரைகள் :
2 |
|
|
 |
புள்ளிகள் :
3.00 |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|