தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


சந்தியா பதிப்பகம் வெளியிட்ட புத்தகங்களை வாங்க விருப்பம் தெரிவித்தல்
சந்தியா பதிப்பகம் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டு தற்போது விற்பனையில் உள்ள புத்தகங்களை வாங்குவதற்கு ஏதுவாக இப்பக்கம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தரப்பட்ட பட்டியலில் இருந்து உங்களுக்குத் தேவைப்படும் புத்தகங்களைத் தெரிவு செய்து, அத்துடன் உங்கள் மின்-அஞ்சல் முகவரியை இணைத்து சந்தியா பதிப்பகம் நிறுவனத்தின் விற்பனைப் பிரிவுக்கு தெரியப்படுத்தலாம்.
விருபா எண்புத்தகத் தலைப்புஆண்டுவிலைதெரிவு
VB0003453ந.பிச்சைமூர்த்தி கட்டுரைகள்2012150.00
VB0003192சிவானந்த நடனம்200920.00
VB0002853பதிப்பும் வாசிப்பும் ( தமிழ் நூல்களின் பதிப்பு மற்றும் ஆய்வு ) 200870
VB0002799மனப்பிரிகை 2008140
VB0002798ஆதவன் தீட்சண்யா சிறுகதைகள் 2008175
VB0002797பொய்யுரைத்தல் என்ற கலையின் வீழ்ச்சி - ஒரு பார்வை 200835
VB0002796எலீ வீஸல் உரையாடல்கள் ( உரையாடுபவர் ; ரிச்சர்ட் டி.ஹெஃப்னர் ) 2008135
VB0002795தில்லைப் பெருங்கோயில் வரலாறு 200890
VB0002793ஆதி திராவிடன் இதழ்த் தொகுப்பு 2008150
VB0002792கிராமங்களில் உலாவும் கால்கள் 200895
VB0002791கிளியோபாட்ரா 200850
VB0002790ஆயிரம் இலைக்கும் ஓரே கிளை ( சிறுகதைகளும் நெடுங்கதைகளும் ) 200890
VB0002789வேமன நீதி வெண்பா 200850
VB0002788சிலப்பதிகாரம் ( எல்லோர்க்குமான எளிய உரையுடன் ) 2008250
VB0002787திரிகடுகம் ( ஆங்கில மொழிபெயர்ப்புடன் ) 200850
VB0002786மனமும் அதன் விளக்கமும் 200845
VB0002785குழந்தை உளவியலும் மனித மனமும் ( தூரனின் உளவியல் நூல்களின் தொகுப்பு ) 2008180
VB0002784கருவில் வளரும் குழந்தை 200855
VB0002783தேரி காதை - பௌத்த பிக்குணிகளின் பாடல்கள் 2008100
VB0002159நெய்தல் 200780
VB0000973வாழ்ந்து பார்க்கலாம் வா 200665
VB0000464உயிர்க் குடை 200560
VB0000351முடிவிலும் ஒன்று தொடரலாம் 200580
VB0000205சுபாஷிதம் 2005150
எமக்குக்  கிடைக்கப்பெற்ற புத்தகங்களின் தரவுகள் அடிப்படையில் இப்பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது, இவற்றைவிட புதிய புத்தகங்களும், மீள் பதிப்பிக்கட்ட புத்தகங்களும் மேலதிகமாக சந்தியா பதிப்பகம்  நிறுவனத்தில் விற்பனைக்கு இருக்கக் கூடும். 
         

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan