தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


பரிசல் வெளியிட்ட புத்தகங்களை வாங்க விருப்பம் தெரிவித்தல்
பரிசல் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டு தற்போது விற்பனையில் உள்ள புத்தகங்களை வாங்குவதற்கு ஏதுவாக இப்பக்கம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தரப்பட்ட பட்டியலில் இருந்து உங்களுக்குத் தேவைப்படும் புத்தகங்களைத் தெரிவு செய்து, அத்துடன் உங்கள் மின்-அஞ்சல் முகவரியை இணைத்து பரிசல் நிறுவனத்தின் விற்பனைப் பிரிவுக்கு தெரியப்படுத்தலாம்.
விருபா எண்புத்தகத் தலைப்புஆண்டுவிலைதெரிவு
VB0003448பருக்கை2012160.00
VB0003208பெண் : மொழி - வெளி ( தமிழகப் பெண் கவிஞர்களின் கவிதைகள் குறித்த உரையாடல்கள் )2010100.00
VB0003207கரந்தை வெகுசன ஆக்கங்கள் : உரையாடல்கள் - விவரணங்கள்2010160.00
VB0003206ஒப்பனை நிழல்201070.00
VB0003194மார்க்சியமும் இலக்கியமும் : சில நோக்குகள்200960.00
VB0003193வெட்சி2009150.00
VB0002894ஹெர்பர்ட் மார்க்யூஸ் 200830
VB0002885திராவிட இயக்கம் : உரையாடல்கள் 200840
VB0002875பாலை ( தமிழ் ஊடகங்கள் இருபதாம் நூற்றாண்டு ) 2008175
VB0002823மரணதண்டனை என்றொரு குற்றம் 200840
VB0002123சிறுபத்திரிக்கை அரசியல் 200625
VB0002122ஹெபர்மாஸ் 200630
VB00020761084ன் அம்மா 200760
VB0002075கோபுரத் தற்கொலைகள் 200750
VB0001998இசையின் அரசியல் 200525
VB0001997நாட்டார் வழக்காற்றியல் அரசியல் 200525
VB0001996பெண்ணிய அரசியல் 200525
VB0001995காந்திய அரசியல் 200525
VB0001994பூர்த்தியுவும் மார்க்சியமும் 200525
VB0001993சமயங்களின் அரசியல் 200525
VB0001992பின் நவீனத்துவ அரசியல் 200525
VB0001991தலித்திய அரசியல் 200525
எமக்குக்  கிடைக்கப்பெற்ற புத்தகங்களின் தரவுகள் அடிப்படையில் இப்பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது, இவற்றைவிட புதிய புத்தகங்களும், மீள் பதிப்பிக்கட்ட புத்தகங்களும் மேலதிகமாக பரிசல்  நிறுவனத்தில் விற்பனைக்கு இருக்கக் கூடும். 
         

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan